மகாகாளநாதசுவாமி அவிர்பாகம் பெற்ற வைகாசி ஆயில்ய சோமயாக பெருவிழா கோலாகலம்!

';

வைகாசி மாதம்

ஆயில்ய நட்சத்திரநாளான இன்று, அருள்மிகு ஆனந்த தியாகராஜசுவாமிக்கு வித்தியாசமான சிறப்பு அலங்காரம் செய்து சோமயாக திருவிழா அனுசரிக்கப்பட்டது

';

சிவபெருமான்

நான்கு வேதங்களை 4 நாய்களாகவும், இறந்த கன்றை தோளில் சுமந்தபடி,மத்தளம் இசைத்தகோலத்தில் வலம் வந்த சிவபெருமானின் திருக்கோலம்

';

அம்பிகை

அன்னை நீலோத்லாம்பாள் மதுகுடத்தை தலையில் சுமந்தபடி, வினாயகர், முருகனை கையில் பிடித்தபடி நடந்து வந்த திருக்கோலம்

';

அவிர்பாகம்

வைகாசி ஆயில்ய சோமயாக பெருவிழா திருவாரூர் மாவட்டம் கோவில் திருமாளம் அருள்மிகு மகாகாளநாதசுவாமி ஆலயத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

';

தீபங்கள்

அலங்காரதீபம், ரீஷபதீபம், நாகதீபம், கும்பதீபம், தட்டங்கள்மற்றும் சோடஷ உபச்சாரங்கள் செய்யப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது

';

யாகம்

ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமி, பவளகால் மண்டப சப்பரத்திலும், மற்ற சுவாமிகளுடன் அம்பல் என்ற இடத்தில் சோமாசி மாற நாயனார் நடத்தும் சோமயாகத்திற்கு எழுந்தருளினார்

';

யாகம்

சோமயாகத்தில் பூர்ணாஹூதி மற்றும் தீபாரதனை நடைப்பெற்ற பிறகு, தியாகராஜசுவாமிக்கு யாகத்தின் அவிர்பாகம் சமர்பிக்கப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது

';

ஐதீகம்

திருவாரூர் தியாகராஜசுவாமி சோமயாகத்தில் கலந்துக் கொள்ள செல்வதாக நம்பிக்கை இருப்பதால், திருவாரூர் தியாகராஜசுவாமிக்கு உச்சிகால பூஜை நடைப்பெறாமல் நடை சாத்தப்பட்டது

';

சோமயாக விழா

அவிர்பாகம் பெற்ற பிரகு சுவாமி ஆலயத்திற்கு திரும்பியது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.

';

VIEW ALL

Read Next Story