Mahalaxmi Yogam: சுக்கிரப் பெயர்ச்சியால் பணமழை பொழியும் அன்னை மகாலட்சுமி! இனி இவர்களுக்கு ஜாக்பாட்..

Published by: Malathi Tamilselvan | Mar 16, 2024

சுக்கிரன்

செல்வம், பணம், அந்தஸ்து, மகிழ்ச்சி, செழிப்பு காதல், திருமண மகிழ்ச்சி, அன்பு என வாழ்க்கையின் சுகங்களுக்கு காரணமாகிறார் சுக்கிரன்

Published by: Malathi Tamilselvan | Mar 16, 2024

மகாலட்சுமி யோகம்

செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருவரும் சனி பகவானின் சொந்த ராசியான கும்பராசியில் சஞ்சரிப்பதால் மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ளது.

Published by: Malathi Tamilselvan | Mar 16, 2024

சுக்கிரன்

சில ராசிகளுக்கு நிம்மதியைக் கொடுக்கும் மகாலட்சுமி யோகத்தின் பயன்கள் மூன்று ராசிகளுக்கு அபரிதமாக இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Mar 16, 2024

யோகம்

மகாலட்சுமி யோகத்தால் கிடைக்கும் பலன்களை முழுமையாக அனுபவிக்க போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்?

Published by: Malathi Tamilselvan | Mar 16, 2024

துலாம்

மகாலட்சுமியின் அருளால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கூடிவரும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான கவலைகள் குறையும், தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும், பணி புரிபவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும்

Published by: Malathi Tamilselvan | Mar 16, 2024

விருச்சிகம்

புதிதாக சொத்து வாங்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பணியிடத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும், உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும்

Published by: Malathi Tamilselvan | Mar 16, 2024

கும்பம்

அதிகாரம் செய்யும் நேரம் இது. நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். தடைகள் அகலும் காலம் இது

Published by: Malathi Tamilselvan | Mar 16, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

Published by: Malathi Tamilselvan | Mar 16, 2024

VIEW ALL

Read Next Story