குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளின் தொல்லைகள் தீரும், ராஜயோகம் தொடங்கும்

Sripriya Sambathkumar
Mar 27,2024
';

கிரக பெயர்ச்சிகள்

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.

';

குரு பெயர்ச்சி

மே 1 ஆம் தேதி குரு பகவான் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசிக்குள் பெயர்ச்சியாக உள்ளார்.

';

ராசிகளில் தாக்கம்

குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாகும். திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும், பணிகத்தில் லாபம் அதிகரிக்கும்.

';

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். பணியிடத்திலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் வேலை மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வயப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் உடல் ஆரோக்கியம், லாபம், பண வரவு, மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவற்றை கொண்டு வரும். நண்பர்கள் வட்டம் அதிகமாகும்.

';

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story