இன்று குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அதிரடி பலன்கள், டாப் கிளாஸ் நன்மைகள்

';

குரு பெயர்ச்சி

இன்றைய குரு பெயர்ச்சியால், குரு அருள் பெற்று அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மேஷம்

குரு பெயர்ச்சி காரணமாக அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.

';

மிதுனம்

குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கும். திருமணத்திற்காக காத்திருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

';

கடகம்

குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். வாழ்க்கைத் துணையுடன் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.

';

துலாம்

குரு பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வாழ்வில் முன்னேற அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

';

தனுசு

குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இந்த காலத்தில் முயற்சி செய்தால் அனைத்திலும் வெற்றி பெறலாம்.

';

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். பண வரவு அதிகமாகும்.

';

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story