வைகாசி மாத அதிர்ஷ்ட ராசிகள்... பணத்திற்கு குறைவிருக்காது!

';

சூரிய பெயர்ச்சி

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன் ஒரு மாதத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். சூரியன் மே 14, 2024 செவ்வாய் அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு சஞ்சரிக்கிறார்.

';

சூரியன்

சூரியன் ஜூன் 14 வரை ரிஷப ராசியில் இருப்பார். சூரியனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

';

அதிர்ஷ்ட ராசிகள்

சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிப்பதால் 3 ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதத்தில் அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

';

மேஷம்

கனிவான பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். பயணங்கள் சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

';

சிம்மம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழல் உண்டாகும். அதே சமயம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஆன்மீக காரியங்களிலும் ஆர்வம் காட்டுவார்கள்.

';

கும்பம்

தானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். நெருக்கடியாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல நாள் என்று கருதப்படுகிறது.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story