கடவுளிடம் நன்றி சொல்வதைக் குழந்தைகள் கடைப்பிடிப்பார்கள்.
காலை எழுந்ததும் கடவுளை வணங்கும் நல்ல பழக்கம் அவர்களிடம் தானாக உருவாக வேண்டும்.
கடவுள் மீது மரியாதை வைப்பதைப் பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும்.
உதவி செய்யும் பழக்கம் அவர்களிடம் அதிகம் இருக்கும்.
குழந்தைகளிடம் அதிகமான இரக்கக் குணம் காணப்படும்.
ஒரு விஷயம் பெற்றோர்கள் வாக்கு கொடுத்தால் அவர்கள் அதனை முழுவதும் நம்பிவிடும் ஆற்றல் கொண்டவர்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வீட்டு வைத்தியங்கள், பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)