யோசித்து பேச வேண்டும்! அதற்கான 7 டிப்ஸ்..

Yuvashree
Dec 22,2024
';

Pause Before Speaking

பேசுவதற்கு முன்னர் சில வினாடிகள் பேசுவதை நிறுத்த வேண்டும்

';

Consider

உங்களது வார்த்தைகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசித்து பாருங்கள்

';

Be Clear

நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பதை யோசித்து பேச வேண்டும்

';

Check for Truth

நீங்கள் பேசுவது உண்மையா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பேச வேண்டும்

';

Adjust

நீங்கள் கோபமாக இருந்தாலும், உங்கள் குரலின் தொனி தன்மையாக இருக்க வேண்டும்

';

Empathize

எதிரில் இருக்கும் நபரின் இடத்தில் இருந்து ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும்

';

Asking Yourself Question

நீங்கள் பேசப்போகும் விஷயம் தேவைதானா என்பதை ஒருமுறை யோசித்து பின்பு பேச வேண்டும்

';

VIEW ALL

Read Next Story