இன்று உறவினர்களால் மனஅமைதி குறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
இன்று தொழில் ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும்.
இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.
பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியை அளிக்கும். இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம்.
இன்று பயணங்களால் அனுகூலம் கிட்டும். வருமானம் பெருகும். சுபகாரியங்கள் கைகூடும்.
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். பணப்பிரச்சினை குறையும்.
இன்று எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சினை தீரும்.
தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். எதிலும் கவனம் தேவை.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.
அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செலவுகள் குறையும்.