குரு கேது சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு பணம் கொட்டும்

Published by: Vijaya Lakshmi | Aug 10, 2024

குரு கேது சேர்க்கை

சிம்மத்தில் குரு கேது சேர்க்கை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்று பார்ப்போம்.

Published by: Vijaya Lakshmi | Aug 10, 2024

ரிஷபம்

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வருமானம் கூடும். புதிய வேலை வாய்ப்புகளை பெறலாம்.

Published by: Vijaya Lakshmi | Aug 10, 2024

சிம்மம்

செல்வச் செழிப்பு உண்டாகும். பணம் கொட்டும். மகிழ்ச்சி பெருகும்.

Published by: Vijaya Lakshmi | Aug 10, 2024

கன்னி

நல்ல காலம் தொடங்கும். முதலீடு மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும்.

Published by: Vijaya Lakshmi | Aug 10, 2024

விருச்சிகம்

பண வரவு இருக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

Published by: Vijaya Lakshmi | Aug 10, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

Published by: Vijaya Lakshmi | Aug 10, 2024

VIEW ALL

Read Next Story