குரோதி ஆண்டு ஆடி மாதப் பிறப்பு! அனுஷம் நட்சத்திரம் கூடிய புதன்கிழமை சூரியப் பெயர்ச்சி ராசிபலன்!

';

மேஷம்

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் மேஷ ராசியினருக்கு புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும், சமூகத்தில் பெயர் பிரபலமாகும்

';

ரிஷபம்

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில், ரிஷப ராசியினருக்கு எண்ணிய எண்ணம் கைகூடும். ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்

';

மிதுனம்

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் மிதுன ராசி அன்பர்களின் வாழ்க்கை வளம் பெறும். சூரியனின் பெயர்ச்சிக்குப் பிறகு கொஞ்சம் மந்தமான மனநிலை ஏற்படும், சுறுசுறுப்பு குறையும்

';

கடகம்

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் கடக ராசிக்காரர்களின் உற்சாகம் உச்சத்தை எட்டும். சுறுசுறுப்பாக செயல்பட்டு காரிய சித்தி பெறும் மாதமாக இந்த மாதம் இருக்கும்

';

சிம்மம்

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களின் மன தைரியும் ஓங்கும். மனதில் இருந்த கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்வுகள் நடந்தேறும்

';

கன்னி

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு செல்வம் வந்து சேரும், மன மகிழ்ச்சியும் கடமை உணர்ச்சியும் அதிகரிக்கும்

';

துலாம்

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் துலா ராசிக்காரர்களின் மனதில் சஞ்சலம் அதிகரிக்கும், விட்டு போன சொந்த பந்தங்கள் கூடி மகிழும் வாய்ப்பு ஏற்படும்

';

விருச்சிகம்

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் மனம் அலைபாயும். நெருங்கிய உறவு ஒன்று பிரிந்து செல்வதால் கவலை ஏற்படும்

';

தனுசு

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களின் மனதில் ஆசுவாசம் அதிகரிக்கும். ஆழமான அன்புடன் நேசித்தவர்களை பிரியும் காலம் இது

';

மகரம்

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் மகர ராசிக்காரர்களின் மனோ தைரியம் குறையும், எதிலும் சந்தேகம், காரியத்தில் மந்த நிலை நிலவும்

';

கும்பம்

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் கும்ப ராசியினரின் பகை அகலும், உங்களைப் பார்த்து பொறாமைப்பட்டவர்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் மனம் வாய்க்கும்

';

மீனம்

கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் மீன ராசிக்காரர்களின் மனதில் உற்சாகம் பொங்கும் காலம் இது, எதிர்பார்ப்புகள் நிறைவேறும், புது சொந்தங்கள் வந்து சேரும்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்களை ஜீ நியூஸ் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கவில்லை

';

VIEW ALL

Read Next Story