குரு பெயர்ச்சி... இந்த ‘5’ ராசிகளுக்கு ராஜயோகம்..!!

';

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி, ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. மே மாதம்1ம் தேதி குரு ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ள நிலையில், இதனால் பலனடையப்போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

';

மேஷம்

தொழில் முன்னேற்றம் அடைய நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டு. காதல் உறவுகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அவை நீங்கும்.

';


திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். உங்கள் மனைவிக்கும் இடையே இருந்த தவறான புரிதல்களும் நீங்கும். அலுவல பணியில் இருப்பவர்கள் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

';

சிம்மம்

தொழில் ரீதியாக மிகவும் சாதகமான நேரம். வேலை தேடுபவர்களுக்கும் வேலை கிடைக்கும். முதலீட்டில் நல்ல லாபம் பெற வாய்ப்பு உள்ளது.

';

கடகம்

ணியிடச் சூழல் சாதகமாக இருக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதால், நிதி நிலைமை வலுவாகும்

';

தனுசு

பொருளாதார அம்சம் வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரலாம்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story