குரு பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

குரு கிரகம்

குரு கிரகம் அதன் நட்சத்திரத்தை மாற்றி, மிருகசீரிட நட்சத்திரத்தில் நகர்ந்துள்ளது.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

குரு நட்சத்திர பெயர்ச்சி

கடந்த ஆகஸ்ட் 20, 2024 அன்று, குரு மிருகசீரிட நட்சத்திரத்தில் இடம்பெயர்ச்சி அடைந்துள்ள நிலையில் தற்போது நவம்பர் 28 வரை இந்த நட்சத்திரத்தில் பயனப்பார்.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

மிருகசீரிட நட்சத்திரம்

27 நட்சத்திரங்களில் மிருகசீரிட நட்சத்திரம் 5வது இடத்தில் உள்ளது.இத்தகைய சூழ்நிலையில், மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு பயணிப்பது சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். சக ஊழியருடன் தகராறு ஏற்படலாம். மன அழுத்தத்தையும் ஏற்படலாம்.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு உடல் வலி ஏற்படலாம். முதலீடுகளை தவிர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படலாம், மன அழுத்தம் அதிகரிக்கும்.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். முதலீடு மூழ்கிவிடும்.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

VIEW ALL

Read Next Story