கார்த்திகையில் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ‘சில’ ராசிகள்!

Published by: Vidya Gopalakrishnan | Nov 10, 2023

சூரியன் பெயர்ச்சி

சூரிய பகவான் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் தனது ராசியை மாற்றுகிறார். சூரிய பகவான் கார்த்திகை மாதத்தில் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 10, 2023

கார்த்திகை பெயர்ச்சிகள்

சூரிய பகவான் நவம்பர் 17ஆம் தேதி மதியம் 01:07 மணிக்கு விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். புதனும் நவம்பர் 6-ம் தேதி விருச்சிக ராசியில் பிரவேசிக்கப் போகிறார்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 10, 2023

மேஷம்

சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க பலமான வாய்ப்புகள் இருக்கும். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 10, 2023

சிம்மம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தைரியமும் வீரமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத வகையில் பண வரவு இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 10, 2023

கன்னி

வாழ்க்கையில் அன்பும் பணமும் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். வேலை வாய்ப்பு கிடைக்கும். நிதி ஆதாயம் கூடும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 10, 2023

கும்பம்

பணியிடத்தில் பெரிய வெற்றியை அடையலாம். நண்பரால் சில பெரிய நன்மைகளைப் பெறலாம். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல உறவைப் பேணுவீர்கள். தடைப்பட்ட பணிகள் எளிதாக முடிவடையும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 10, 2023

பொறுப்பு துறப்பு

இந்தத் தகவல் பல்வேறு ஜோதிடர்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Nov 10, 2023

VIEW ALL

Read Next Story