புதன் கிழமையன்று கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன்! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள்!

';

ஜூலை 31, 2024

இன்று கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறும் சுக்கிரனின் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் பயன்பெறுவார்கள்? அறிவோம் ராசிபலன்...

';

மேஷம்

குழந்தைத்தனமான ஆசைகள் தோன்றும், அதையும் சுக்கிரன் நிறைவேற்றி வைப்பார். குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். பணவரவும் தடைபட்ட காரியங்கள் வெற்றி பெறுவதும் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்

';

மிதுனம்

சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு பிறப்பதுடன், வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்தில் இருப்பதை உணர்ந்து பொறுப்புடன் நடக்க செய்வார் சுக்கிர பகவான்

';

சிம்மம்

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும், இதனால் நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும்

';

துலாம்

குடும்பத்தினருடனான உறவு மேம்படும், காதல் உணர்வு மேலோங்கும். உல்லாசமாக இருப்பதற்கு செலவு செய்வீர்கள்

';

தனுசு

பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்திந்து செயல்படுவீர்கள், பணக்கவலைகளை சுக்கிரன் தீர்த்து வைப்பார், தைரியமாக இறங்குங்கள், ஆனால், உணர்ச்சிவசப்படாமல் செயல்படவும்.

';

மீனம்

அழகுக்கும் அன்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மீன ராசிக்காரருக்கு சுக்கிரன் பெயர்ச்சியின்போது சுபகாரியங்கள் கைகூடும்

';

பொறுப்புத் துறப்பு

பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story