செம்டம்பரில் மாத அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்!

Published by: Vidya Gopalakrishnan | Aug 27, 2023

செப்டம்பர் மாதத்தில் மேஷம், சிம்மம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு கிரகப் பெயர்ச்சி பலன் கிடைக்கும். செப்டம்பரில் கிரகங்களின் நிலை மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 27, 2023

மேஷம்

உங்களின் புகழ் உயரும். இத்துடன் உங்கள் காதல் வாழ்க்கையும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகமும் ஒத்துழைப்பும் இருக்கும். யாருடனும் தகராறில் ஈடுபட்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இது தான் உங்களுக்கான அறிவுரை..

Published by: Vidya Gopalakrishnan | Aug 27, 2023

ரிஷபம்

தொழிலில் புதிய வாய்ப்புகளை தரும். பணம் சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் நீங்கும். வெளிநாடு செல்லலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிழிப்பார்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 27, 2023

மிதுனம்

உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் திறன் பணியிடத்தில் பாராட்டப்படும். இவர்கள் பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். உங்கள் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 27, 2023

சிம்மம்

நீங்கள் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனுடன், நீங்கள் கொஞ்சம் பொறுமையுடன் வேலை செய்ய வேண்டும். வெற்றியை அடைய, நலம் விரும்பிகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும். உங்கள் நிதி நிலைமை இந்த மாதம் மிகவும் நன்றாக இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 27, 2023

துலாம் ராசி

முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அள்ளித் தரும். நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். வெளியில் வேலை செய்யும் கனவு நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மரியாதை அதிகரிக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 27, 2023

விருச்சிக ராசி

பணியிடத்தில் பணிச்சுமை தொடரும். இது மட்டுமின்றி, தடைபட்ட சில வேலைகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் நிறைய செலவிடலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 27, 2023

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 27, 2023

VIEW ALL

Read Next Story