செப்டம்பரில் 4 கிரகங்களின் மாற்றம் நடக்க உள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே குரு மேஷ ராசியில் தனது போக்கை மாற்றிக்கொண்டு வக்ர நிலைக்கு மாறுகிறது. குரு தவிர, புதன் மற்றும் சுக்கிரனின் இயக்கங்களும் செப்டம்பர் மாதத்தில் மாறுகின்றன.

';


செப்டம்பர் மாதத்தில் மேஷம், சிம்மம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு கிரகப் பெயர்ச்சி பலன் கிடைக்கும். செப்டம்பரில் கிரகங்களின் நிலை மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

';

மேஷம்

உங்களின் புகழ் உயரும். இத்துடன் உங்கள் காதல் வாழ்க்கையும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகமும் ஒத்துழைப்பும் இருக்கும். யாருடனும் தகராறில் ஈடுபட்டு உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இது தான் உங்களுக்கான அறிவுரை..

';

ரிஷபம்

தொழிலில் புதிய வாய்ப்புகளை தரும். பணம் சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் நீங்கும். வெளிநாடு செல்லலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிழிப்பார்கள்.

';

மிதுனம்

உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்கள் திறன் பணியிடத்தில் பாராட்டப்படும். இவர்கள் பணம் சம்பாதிக்க புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். உங்கள் மரியாதை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

';

சிம்மம்

நீங்கள் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனுடன், நீங்கள் கொஞ்சம் பொறுமையுடன் வேலை செய்ய வேண்டும். வெற்றியை அடைய, நலம் விரும்பிகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டும். உங்கள் நிதி நிலைமை இந்த மாதம் மிகவும் நன்றாக இருக்கும்.

';

துலாம் ராசி

முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அள்ளித் தரும். நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். வெளியில் வேலை செய்யும் கனவு நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மரியாதை அதிகரிக்கும்.

';

விருச்சிக ராசி

பணியிடத்தில் பணிச்சுமை தொடரும். இது மட்டுமின்றி, தடைபட்ட சில வேலைகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் வாழ்க்கைக்காக நீங்கள் நிறைய செலவிடலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.

';

VIEW ALL

Read Next Story