சுப யோகங்கள் உருவான நன்னாள்! தீபஒளித் திருநாளில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள்

Published by: Malathi Tamilselvan | Nov 12, 2023

ராசிக்கார ராசிகள்

தீபஒளித் திருநாளில் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிகள்

Published by: Malathi Tamilselvan | Nov 12, 2023

ஆதித்ய மங்கள யோகம்

100 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான யோகம்! குபேரனைப் போல பணக்காரராகும் ராசிகள்

Published by: Malathi Tamilselvan | Nov 12, 2023

லக்ஷ்மி பூஜை

அன்னை லட்சுமி தேவியின் கருணையால் செல்வம் வந்து குவியச் செய்யும் தீபாவளி நாளன்று லக்ஷ்மி பூஜை செய்வது விஷேசம்

Published by: Malathi Tamilselvan | Nov 12, 2023

யோகம் உருவாக்கும் அதிர்ஷ்டம்

ஆயுஷ்மான் யோகம், சௌபாக்ய யோகம் மற்றும் ஆதித்ய மங்கள யோகம் ஆகியவற்றின் அரிய சேர்க்கை தீபாவளியன்று உருவாகிறது

Published by: Malathi Tamilselvan | Nov 12, 2023

அன்னபூரணி வழிபாடு

தீபாவளியன்று அன்னபூரணியை வணங்கினால் உணவுக்கு பிரச்சனையே வராது. தனத்திரயோதசி முதல் 3 நாட்கள் விரதமிருந்து பூஜை செய்வது அன்னபூரணியின் கடாட்சத்தைக் கொடுக்கும்

Published by: Malathi Tamilselvan | Nov 12, 2023

மஹாலக்ஷ்மி யோகம்

இந்து மதத்தில் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளியன்று தீபத்தை வழிபடுவது என்பது, தீபத்தில் நிறைந்திருக்கும் அன்னை லட்சுமியை வழிபடுவதாகும், இது மகாலட்சுமி யோகத்தைக் கொடுக்கும்

Published by: Malathi Tamilselvan | Nov 12, 2023

வண்ணக்கோலம்

கோலம் போடுவது என்பது இந்திய பாரம்பரியமாகும். தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வண்ணக் கோலங்கள், பண்டிகைகளை சிறப்பாக்கும்

Published by: Malathi Tamilselvan | Nov 12, 2023

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை, ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Nov 12, 2023

VIEW ALL

Read Next Story