உலக கோப்பையில் இந்திய வீரர்களின் அதிவேக சதம்

';

கே.எல்.ராகுல் 62 பந்துகளில் நெதர்லாந்து அணிக்கு எதிராக சதம். இந்திய வீரர் ஒருவரின் அதிவேக சதம் இதுதான்

';

பெங்களுருவில் நடைபெற்ற இந்திய அணியின் உலக கோப்பை 2023 தொடரின் கடைசி லீக் போட்டியில் அவர் சதமடித்தார்

';

இதில் 11 பவுண்டரிகளும், 4 மெகா சிக்சர்களும் அடங்கும்

';

அவர் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை இதன் மூலம் முறியடித்துள்ளார்.

';

இதற்கு முன்பு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது

';

அவர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை படைத்திருந்தார்

';

2007 ஆம் ஆண்டு உலக கோப்பையில் வீரேந்திர சேவாக் பெர்முடா அணிக்கு எதிராக 81 பந்துகளில் சதமடித்துள்ளார்

';

2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் விராட் கோலி வங்கதேசம் அணிக்கு எதிராக 83 பந்துகளில் சதம் விளாசியுள்ளார்

';

VIEW ALL

Read Next Story