மார்ச் 4: இன்று சனி பிரதோஷம்... ராசிபலன்கள்!

Published by: Sudharsan G | Mar 04, 2023

ரிஷபம்

வியாபாரத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

Published by: Sudharsan G | Mar 04, 2023

மிதுனம்

புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

Published by: Sudharsan G | Mar 04, 2023

கடகம்

பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும்.

Published by: Sudharsan G | Mar 04, 2023

சிம்மம்

உறவினர் வழியில் அனுகூலம் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

Published by: Sudharsan G | Mar 04, 2023

கன்னி

சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

Published by: Sudharsan G | Mar 04, 2023

துலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்

Published by: Sudharsan G | Mar 04, 2023

விருச்சிகம்

வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

Published by: Sudharsan G | Mar 04, 2023

தனுசு

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை.

Published by: Sudharsan G | Mar 04, 2023

மகரம்

இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

Published by: Sudharsan G | Mar 04, 2023

கும்பம்

உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும்.

Published by: Sudharsan G | Mar 04, 2023

மீனம்

இன்று உங்களுக்கு பணவரவு சற்று மந்தமாக இருக்கும்.

Published by: Sudharsan G | Mar 04, 2023

VIEW ALL

Read Next Story