Mars transit: நீச்சமடையும் செவ்வாயால், சிக்கி சின்னாபின்னமாகப் போகும் 3 ராசிகள்

Published by: Malathi Tamilselvan | Jun 29, 2023

2023 ஜூலை 1

செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு பாதிப்பு?

Published by: Malathi Tamilselvan | Jun 29, 2023

கடகத்தில் செவ்வாய்

மே 10 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் கடகத்தில் சஞ்சரிப்பார்

Published by: Malathi Tamilselvan | Jun 29, 2023

சிம்மத்தில் செவ்வாய்

ஜூலை 1 முதல் சிம்மத்தில் சஞ்சரிப்பார் செவ்வாய். இந்தப் பெயர்ச்சி 3 ராசிகளுக்கு மோசமான காலமாக இருக்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 29, 2023

கன்னி ராசியினர்

ஆரோக்கியத்தில் கவனம் தேவை, மருத்துவ செலவுகள் ஏற்படும், நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும்

Published by: Malathi Tamilselvan | Jun 29, 2023

ரிஷப ராசியினர்

வார்த்தைகளை கட்டுப்படுத்தவும், உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு ஏற்படலாம், கவனமாக செயல்படவும்

Published by: Malathi Tamilselvan | Jun 29, 2023

மேஷ ராசியினர்

சொத்து சம்பந்தமான வேலைகளை தள்ளிப்போடவும், முதலீடுகளை தவிர்ப்பது நஷ்டத்தைத் தவிர்க்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 29, 2023

பொறுப்புத் துறப்பு

பொதுவான நம்பிக்கைகள் & தகவல்களின் அடிப்படையில் அமைந்த இந்த பலன்களை ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Jun 29, 2023

VIEW ALL

Read Next Story