சனி வக்ர பெயர்ச்சி: ஜூன் 30 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜோரா இருக்கும்

';

சனி வக்ர பெயர்ச்சி

ஜூன் 30 அதிகாலை சனி பகவான் கும்ப ராசியில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

';

ராசிகள்

சனி வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி ஆக்கப்பூர்வமான நன்மைகளை அளிக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் விருத்தி அடையும்

';

கன்னி

சனி வக்ர பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்களை அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

';

துலாம்

துலா ராசிக்காரர்க்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி பல நல்ல பலன்களை அளிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும், அன்பும் இருக்கும்.

';

விருச்சிகம்

சனி வக்ர பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும்

';

சனி பகவான்

சனி பகவானை மகிழ்விக்க சனி சாலிசா, கோளறு பதிகம், ஹனுமான் சாலிசா ஆகிய ஸ்தோத்திரங்களை கூறலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story