அதிக சிக்சர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஹிட்மேன்

';


சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்திற்கு வந்துள்ளார்.

';


சிக்சர் மன்னன் என அழைக்கப்பட்ட கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்திருக்கிறார் ரோகித் சர்மா

';


சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலை பார்க்கலாம்

';


600* - ரோஹித் சர்மா (இந்தியா)

';


553 - கிறிஸ் கெய்ல் (மேற்கு இந்தியத் தீவுகள்)

';


476 - ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்)

';


398 - பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)

';

VIEW ALL

Read Next Story