நடிகராக வெற்றிமாறன்...

';

வெற்றிமாறன்

வெற்றிமாறன் தமிழ் சினிமா மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் ரசிக்கப்படும் இயக்குனர்.

';

வெற்றிமாறன்

இயக்குனரான அவரை பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினார்.

';

வெற்றிமாறன்

சமீபத்தில் இயக்குனர் அமீர் வெற்றிமாறனை வைத்து ஒரு படம் இயக்க விரும்புவதாக கூறினார்.

';

வெற்றிமாறன்

இதன் பின்பு பேசிய வெற்றிமாறன் தற்போதைக்கு நடிக்கப்போவது இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

';

வெற்றிமாறன்

நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டும் முற்றிலும் மாறுபட்டது. ஒரு சிலரால் மட்டுமே இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள முடியும் என்றும் கூறினார்.

';

வெற்றிமாறன்

தன்னிடம் அது இல்லை என்றும், நடிக்கத் தெரிந்தாலும், இப்போதைக்கு கேமரா முன் தோன்றும் எண்ணம் இல்லை என்றும் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

';

வெற்றிமாறன்

வெற்றிமாறன் தற்போது 'விடுதலை 2' படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

';

வெற்றிமாறன்

அதன் பிறகு சூர்யா மற்றும் அமீர் நடிப்பில் 'வாடிவாசல்' படப்பிடிப்பை தொடங்க உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story