பொன்னையும் பொருளையும் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் புதன் பெயர்ச்சி ஜூலை 8

Published by: Malathi Tamilselvan | Jul 02, 2023

கன்னி

திருமணமாகதவர்களுக்கு புதன் பெயர்ச்சியின் கால மாற்றம் நல்ல வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும்

Published by: Malathi Tamilselvan | Jul 02, 2023

நகைகள்

வாழ்க்கையில் விரும்பியவற்றை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆசைப்பட்ட ஆபரணங்களை வாங்கி மகிழலாம்

Published by: Malathi Tamilselvan | Jul 02, 2023

மகரம்

புதன் பெயர்ச்சியால் செல்வ செழிப்பும், மன நிம்மதியும் ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Jul 02, 2023

சிம்மம்

புதன் பெயர்ச்சியால், மன நிம்மதியும் ஆசுவாசமும் ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Jul 02, 2023

ரிஷபம்

பொருளாதார நிலை பெரிய அளவில் உயரும். விருப்பமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 02, 2023

ஆபரணம்

ரிஷப ராசியினருக்கு ஆபரணங்கள் வந்து சேரும் காலம் இது

Published by: Malathi Tamilselvan | Jul 02, 2023

துலாம்

துலாம் ராசிக்கு புதன் பெயர்ச்சி பண வரவைத் தரும், தடைபட்ட பணம் வந்து சேரும்

Published by: Malathi Tamilselvan | Jul 02, 2023

பண வரத்து

துலாம் ராசியினரின் பண கஷ்டங்களை புதன் தீர்த்து வைப்பார்

Published by: Malathi Tamilselvan | Jul 02, 2023

பொறுப்புத் துறப்பு

நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த தகவல்கலை ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை

Published by: Malathi Tamilselvan | Jul 02, 2023

VIEW ALL

Read Next Story