மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு இனி நல்ல நாட்கள் ஆரம்பம்

';

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் நிகழவுள்ள குரு பெயர்ச்சியால் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இவர்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

';

கடகம்

ரிஷப ராசியில் குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் லாபகரமான பலன்களை பெறவுள்ளனர். நீண்ட நாட்களாக தடைப்படிருந்த அனைத்து பணிகளும் இப்போது நடந்து முடியும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும்.

';

கன்னி

கன்னி ராசிக்காரர்களும் 2024 குரு பெயர்ச்சி பெரிய அளவிலான நல்ல பலன்களை அளிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில் தொடங்கும் நாட்டம் உள்ளவர்கள் இந்த காலத்தில் அதை தொடங்கலாம்.

';

மகரம்

குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் பண வரவு அதிகமாகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

';

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வீடு மட்டுமின்றி புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story