ஜூன் மாத லக்கி ராசிகள்: கிரக நிலைகள் கச்சிதமா ஒர்க்-அவுட் ஆகும்

';

கிரகங்கள்

ஜூன் மாதத்தில் 5 பெரிய கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றவுள்ளன. புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சனி பகவானின் வக்ர பெயர்ச்சி ஜூன் மாதத்தில் நிகழும்.

';

கிரக மாற்றங்கள்

கிரக மாற்றங்கள் காரணமாக ஜூன் மாதம் பல வித நல்ல பலன்களை அனுபவிக்கவுள்ள அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் ஜூன் மாதம் சாதகமான பலன்களை பெறுவார்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும்.

';

ரிஷபம்

ஜூன் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாக இருக்கும். பண வரவு அதிகமாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும், லாபம் பெருகும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வங்கி இருப்பு அதிகரிக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். ஜூன் மாதத்தில் உங்கள் புகழும் பெருமையும் அதிகரிக்கும்.

';

கன்னி

நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளமும் அதிகரிக்கலாம். இதனால் சேமிப்பும் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். இது பண வரவை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வேலை தேடுபவர்கள் தங்கள் விருப்பப்படி வேலை வாய்ப்பைப் பெறலாம்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story