உடல் கொழுப்பு குறைய... குறைவான கலோரி கொண்ட உணவுகள்..!!

';

உடல் எடை

உடல் எடையை குறைக்க, குறைந்த கலோரி கொண்ட சிறந்த உணவுகளை அறிந்து கொள்ளலாம்.

';

காலிபிளவர்

குறைவான கலோரி, அதிக நார்சத்துக் கொண்ட காலிபிளவர் எடை இழக்க உதவும் சிறந்த காய்கறி.

';

கேரட்

நீர்ச்சத்து அதிகம் உள்ள கேரட், குறைவான கலோரி கொண்டதோடு நார்ச்சத்து நிறைந்தது.

';

சுரைக்காய்

மிகக் குறைவான கலோரி கொண்ட சுரைக்காய், வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பதால் பசி எடுக்காது.

';

பாகற்காய்

குறைவான கலோரி கொண்ட பாகற்காய், எடையை இழக்க உதவுவதோடு ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.

';

கீரை

மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் பருமனை குறைக்க கீரை மிகவும் உதவுகிறது.

';

பீட்ரூட்

குறைவான கலோரி கொண்ட பீட்ரூட், வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

';

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரை, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும், குறைந்த கலோரி கொண்ட சிறந்த உணவு.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story