3 நாட்களில் புதன் பெயர்ச்சி: வெற்றியின் உச்சம் தொடவுள்ள ராசிகள் இவைதான்

';

புதன் பெயர்ச்சி

மே 10 வெள்ளிக்கிழமை புதன் மேஷ ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார். இதனால் நல்ல பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம்

';

மேஷம்

வியாபாரத்தில் பல புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வேலைக்கு முயற்சி செய்தால், அவர்களின் புதிய முயற்சிகள் பலனளிக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

';

மிதுனம்

மிதுன ராசியினருக்கு புதன் பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். இந்த நேரத்தில், அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். குறிப்பாக தொழில் துறையில் நன்மைகள் ஏற்படும்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களும் மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி நன்மை அளிக்கும். நிதி ஆதாயத்திற்கான பல வாய்ப்புகள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணி பாராட்டப்படும்.

';

துலாம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், லாபகரமான வாய்ப்புகளும் கிடைக்கும். நிதி வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும், இதனால் உங்களைச் சுற்றியுள்ள பல புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

';

தனுசு

மாத வருமானம் அதிகரிக்கும். மே 10 முதல் மே 31 வரை சுப காரியங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

';

மகரம்

மேஷ ராசியில் புதன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். லாபம் ஈட்ட பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story