காவ்யா மாறன் ராசி, படிப்பு, வயது - சுவாரஸ்ய தகவல்கள்

Published by: Karthikeyan Sekar | May 07, 2024

காவ்யா மாறன், தமிழ்நாட்டின் பிரபல அரசியல் குடும்பம் பின்னணியை சேர்ந்தவர்

Published by: Karthikeyan Sekar | May 07, 2024

சன் தொலைகாட்சிக்கு குழுமம் இவரது தந்தை கலாநிதி மாறன் உருவாக்கியது

Published by: Karthikeyan Sekar | May 07, 2024

காவ்யா மாறன் 2018 ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் உரிமையாளராக இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | May 07, 2024

31 வயதாகும் காவ்யா மாறன் சிம்ம ராசி என சொல்லப்படுகிறது

Published by: Karthikeyan Sekar | May 07, 2024

சென்னை ஸ்டேல்லா மேரிஸ் கல்லூரியில் படித்த காவ்யா, நியூயார்க் சென்றும் பிஸ்னஸ் படித்திருக்கிறார்

Published by: Karthikeyan Sekar | May 07, 2024

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடும்போதெல்லாம் இவரை தவறாமல் பார்க்கலாம்

Published by: Karthikeyan Sekar | May 07, 2024

கிரிக்கெட்டை தவிர்த்து சுற்றுலா செல்வது இவருக்கு பிடித்த பொழுதுபோக்கு அம்சம்.

Published by: Karthikeyan Sekar | May 07, 2024

VIEW ALL

Read Next Story