சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நேரம், நினைத்தது நடக்கும்

';

சனி பெயர்ச்சி

தற்போது சனி பகவான் கும்ப ராசியில் இருக்கிறார். ஜூன் 29ஆம் தேதி கும்பத்திலேயே அவர் வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார்.

';

சனி வக்ர பெயர்ச்சி

சனி வக்ர பெயர்ச்சி ஒரு முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

';

ராசிகள்

சனி வக்ர பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மேஷம்

கூட்டுத் தொழிலில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும்.

';

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு சனியின் வக்ர பெயர்ச்சி நல்ல பலன் தரும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. எந்த வேலையில் கை வைத்தாலும் அதில் வெற்றி பெறலாம்.

';

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். பண வரவும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

';

கும்பம்

கும்ப ராசியில் சனியின் வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் முடிவடையும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story