Adhidevatha: யார் எந்தக் கடவுளை வணங்கலாம்? நவகிரக அதிதேவதைகளின் வழிபாட்டால் வளம் பெறலாம்!!

Published by: Malathi Tamilselvan | Jul 17, 2024

முருகன்

செவ்வாய் கிரகத்தின் அதிதேவதை அன்னை லட்சுமி ஆவார்

Published by: Malathi Tamilselvan | Jul 17, 2024

லட்சுமி தேவி

சுக்கிரனின் அதிதேவதை லட்சுமி தேவி, அவரை வணங்கினால் சுக்கிர தோஷம் அகலும்

Published by: Malathi Tamilselvan | Jul 17, 2024

விஷ்ணு

புதன் கிரகத்தின் அதிதேவதை பெருமாள் ஆவார்

Published by: Malathi Tamilselvan | Jul 17, 2024

பார்வதி

சந்திரனின் அதிதேவதை பார்வதி தேவி ஆவார்

Published by: Malathi Tamilselvan | Jul 17, 2024

சிவன்

சூரியனின் அதிதேவதை நவகிரக நாயகர் சிவன் ஆவார்

Published by: Malathi Tamilselvan | Jul 17, 2024

தட்சிணாமூர்த்தி

குருவின் அதிதேவதை தட்சிணாமூர்த்தி ஆவார்

Published by: Malathi Tamilselvan | Jul 17, 2024

சனி

காலபைரவ வழிபாடு சனி தோஷ பரிகாரமாக இருக்கும். ஏனென்றால், கால பைரவர் தான் சனீஸ்வரரின் அதிதேவதை ஆவார்

Published by: Malathi Tamilselvan | Jul 17, 2024

துர்க்கை

ராகுவின் அதிதேவதை துர்க்கை அன்னை. துர்க்கையை வழிபடுவதும், ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றுவதும் ராகு தோஷங்களைப் போக்கும்

Published by: Malathi Tamilselvan | Jul 17, 2024

விநாயகர்

கேது கிரகத்தின் அதிதேவதை விநாயகர். கணபதியை வழிபட்டால் கேது தோஷம் அகலும்

Published by: Malathi Tamilselvan | Jul 17, 2024

VIEW ALL

Read Next Story