லட்சுமி பணம் கொட்டனுமா? மறந்து கூட 'இந்த' தவற பணனிடாதீங்க

Published by: Vijaya Lakshmi | Sep 18, 2023

இந்து மதத்தில், லட்சுமி தேவி செல்வத்தை வழங்கும் கடவுளாக கருதப்படுகிறார்.

Published by: Vijaya Lakshmi | Sep 18, 2023

லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள் மகிழ்ச்சியாகவும், வளமாகவும், செழிப்புடனும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

Published by: Vijaya Lakshmi | Sep 18, 2023

லட்சுமி தேவியை மகிழ்விக்க பல வழிகள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும், சில பணிகள் தடை செய்யப்பட்டுள்ளன

Published by: Vijaya Lakshmi | Sep 18, 2023

இந்த 4 விஷயங்கள் உங்கள் வீட்டு வாசலில் இருந்தால் லட்சுமி தேவி உங்கள் மீது கோபம் கொள்வதாக கூறப்படுகிறது.

Published by: Vijaya Lakshmi | Sep 18, 2023

குப்பை

வாசப்படியில் குப்பைகள் போடவே கூடாது, அவ்வாறு செய்வது லட்சுமி தேவியை கோபப்படுத்துவதாகும்.

Published by: Vijaya Lakshmi | Sep 18, 2023

முள் செடிகள்

வீட்டின் வாசலில் முள் செடிகளை நடக்கூடாது, அப்படி மீறி நாட்டால் உறவுகளில் விரிசல் மற்றும் வீட்டில் வறுமையின் தாக்கம் அதிகரிக்கிறது.

Published by: Vijaya Lakshmi | Sep 18, 2023

மணி பிளான்ட்

வாஸ்து சாஸ்திரத்தின் வீட்டின் நுழைவாயிலில் மணி பிளாண்ட் நடவே கூடாது.

Published by: Vijaya Lakshmi | Sep 18, 2023

அழுக்கு நீர்

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டிற்கு வெளியே தண்ணீர் தேங்கிருக்கக் கூடாது. அப்படி இருந்தால் மக்கள் சமூகத்தில் பல அவமானங்களைச் சந்திக்க நேரிடக்கூடும்.

Published by: Vijaya Lakshmi | Sep 18, 2023

VIEW ALL

Read Next Story