பாதகங்களை போக்கி பரமன் அடி காட்டும் சிவபூஜையில் ’மூவிதழ்’ வில்வ இலையின் முக்கியத்துவம்...

Malathi Tamilselvan
Mar 01,2024
';

சிவ வழிபாடு

படைத்தல் காத்தல் அழித்தல் என முத்தொழிலுக்கும் உரிய தெய்வங்களில் சிவ வழிபாடு மிகவும் முக்கியமானது. அதிலும் சிவனுக்கு செய்யப்படும் அர்ச்சனை அபிஷேகங்களில் வில்வத்திற்கு முக்கிய இடம் உண்டு

';

மூவிதழ் வில்வ இலை

மூன்று இதழ்களைக் கொண்ட வில்வம், முக்கண்ணன் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான இலை. இந்த வில்வ இலையைக் கொண்டு அர்ச்சனை செய்தால் சிவன் வினைகளை வேரறுப்பார்

';

வில்வத்தின் மகிமை

சிவ பூஜை வில்வம் இல்லாமல் பூர்த்தியே ஆகாது. இந்த இலை ஆக்கப்பூர்வமான அதிர்வை தக்க வைத்துக்கொள்கிறது

';

சிவனுக்கு அர்ச்சனை

அதிர்வலையை உறிஞ்சுவதற்கான மிக உயர்ந்த திறனைக் கொண்டிருப்பதால், சிவனுக்கு அர்ச்சனை செய்த வில்வத்தை உங்களுடன் எடுத்துச் சென்று வீட்டில் வைக்கவும்

';

பிரசாதம்

அதிலும் கோவில்களில் சிவலிங்கத்தின் மீது வைத்து பிரசாதமாக வில்வம் கிடைத்தால், அதன் ஆக்கப்பூர்வமான தாக்கம் நீண்டகாலத்திற்கு உங்களுடன் இருக்கும். ஏனென்றால், வில்வம் நீண்ட காலத்திற்கு அதிர்வலைகளை பராமரிக்கும் தன்மை கொண்டது

';

புனித இலை

வில்வத்தை அஷ்டமி, நவமி, அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பறிக்கக்கூடாது

';

வில்வாஷ்டகம்

சிவஸ்தோத்ரமான வில்வாஷ்டகம் வில்வ இலையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது

';

VIEW ALL

Read Next Story