உத்திரட்டாதிக்கு பெயரும் ராகுவால் மோசமாக பாதிக்கப்படும் ராசிகளுக்கு எச்சரிக்கை! எதையெல்லாம் தவிர்க்கவேண்டும்?

';

ராகு

இன்னும் 11 நாட்களில் ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு மாறவிருக்கிறார். இது பல ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்

';

ராகு-கேது

நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் எப்போதுமே வக்ர கதியில் சுற்றுவதால், மீனத்தில் இருந்து ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்கிறார்

';

பெயர்ச்சி

இந்த ஆண்டு ராகு மற்றும் கேது இரண்டு கிரகங்களுக்குமே ராசி பெயர்ச்சிக் கிடையாது

';

உத்திரட்டாதி

நட்சத்திரத்திற்கு பெயரும் ராகுவால் சில ராசிகளுக்கு மோசமான பலன்கள் ஏற்படும், அந்த ராசிகளை தெரிந்துக் கொள்வோம்

';

ரிஷபம்

பணிகளில் முன்னேற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏமாற்றம் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும்

';

கடகம்

நிதானமான போக்கை கடக ராசிக்காரர்கள் கடைபிடிப்பது நல்லது. தேவைகளை நிறைவேற்றவே சிரமப்பட வேண்டியிருக்கும், மனதில் மகிழ்ச்சி இருக்காது

';

தனுசு

மனதளவில் சோர்வு ஏற்படும். மறைமுகமாக சிலர் உங்களுக்கு எதிராக வேலை செய்வார்கள்

';

கும்பம்

சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மண் விழும். வாய்ப்புகள் தட்டிப்போகும், வேலை பளு அதிகரிக்கும்

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story