இளநரை ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள்..!!

';

நரைமுடி

நரைமுடி, நமக்கு வயதாகி விட்டதை உணர்த்தும், அல்லது வயதான தோற்றத்தைக் கொடுக்கும் ஒரு அறிகுறி.

';

நரைமுடி

நரைமுடி என்பது முதியவர்களுக்கு ஏற்பட்ட காலம் போய், இப்போது இளைஞர்களும் நரைமுடி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.

';

பராமரிப்பு

கூந்தல் பராமரிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்றால், விரைவில் இளநரை ஏற்படும்.

';

எண்ணெய்

கூந்தல் பராமரிப்பில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும்.

';

மன அழுத்தம்

மன அழுத்தம் இளநரை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

';

ரசாயன தயாரிப்புகள்

நிபுணர்கள் ஆலோசனை இல்லாமல், இரசாயனம் கொண்ட ரிப்பு பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் இளநரை ஏற்படும்.

';

துரித உணவு

துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது இளநரை ஏற்பட வழிவகுக்கும்.

';

பொறுப்புத் துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story