சனி நட்சத்திர பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே..!!

';

சனி பகவான்

கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் சனி பகவான் ஏப்ரல் 06, சனிக்கிழமை அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆனார்.

';

மேஷம்

மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். இதனால் வரை தடைபட்டு வந்த பதவி உயர்வு கைகூடும்.. வருமானத்திற்கு குறைவிருக்காது.

';

மிதுனம்

சம்பள உயர்வு திருப்திகரமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

';

கன்னி

பேச்சுத்திறமையின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

';

துலாம்

இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். சில அனுபவங்களின் மூலம் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும்.

';

தனுசு

முன்னேற்றத்திற்கான சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும். பணிபுரியும் இடத்தில் திறமைகள் வெளிப்படும்.

';

கும்பம்

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.

';

VIEW ALL

Read Next Story