30 ஆண்டுக்கு பிறகு சனி சூரியன் சேர்க்கை.. அபரிமிதமான பலன் இந்த ராசிகளுக்கு

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

சூரியன் - சனி

கிரகங்களின் அரசனான சூரியன் தற்போது சிம்ம ராசியில் அமர்ந்துள்ளார். சிம்ம ராசியின் அதிபதி சூரியனும், கும்ப ராசிக்கு சனியும் அதிபதி ஆவார்.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

சமசப்தக் யோகம்

சூரியன் தற்போது சனியின் கும்ப ராசியில் அமர்ந்திருக்கிறது இதனால் சமசப்தக் யோகம் உருவாகிறது. இந்த சுப யோகம் வரும் செப்டம்பர் 16ம் தேதி வரை நீடிக்க உள்ளது.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

சம்சப்தக் யோகம்

சுமார் 30 ஆண்டுக்குப் பிறகு சூரியனுக்கும் சனிக்கும் இடையே சம்சப்தக் யோகம் உருவாகிறது. இந்த யோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

மேஷம்

வருமானத்தில் உயர்வைக் காணலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரிகளுக்கு புதிய வழியில் வருமானம் திறக்கப்படும்.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

மிதுனம்

சம்சப்தக் யோகம் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். நிதி சிக்கல் நீங்கும். வங்கி இருப்பு அதிகரித்துக்கும்.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

கும்பம்

உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். பணியிடத்திலும் பாராட்டுகளை பெறலாம். பதவி உயர்வு பெறலாம்.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

Published by: Vijaya Lakshmi | Aug 30, 2024

VIEW ALL

Read Next Story