சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியான சனிபகவானின் 7 மாத ருத்ர தாண்டவம்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

சனி பகவானின் பெயர்ச்சி

தற்போது சதய நட்சத்திரத்திற்கு மாறியிருக்கிறார் சனி

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

நீதியின் கடவுள் சனீஸ்வரர்

மெதுவாக நகரும் கிரகமான சனி, செயல்களுக்கேற்ற பலன்களை வழங்கும் சனீஸ்வரர்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

சதயத்தின் சனீஸ்வரர்

அக்டோபர் 17, 2023 வரை சனிபகவான் சதய நட்சத்திரத்தில் இருப்பார்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

அடுத்த 7 மாதங்களுக்கு தொல்லை

சனி பகவான் அக்டோபர் வரை சிலருக்கு பிரச்சனைகளைக் கொடுப்பார்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

சனியின் ராசி மாற்றம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் பண நஷ்டம் ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் மீனம்

செலவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும், முக்கிய பணிகளை தள்ளிப்போடவும்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

சனியின் ராசி மாற்றம் கடகத்திற்கு அசுபம்

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துவார்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

சனிக்கிழமைகளில் சனி பரிகாரங்கள்

சனி பகவானின் கோவிலுக்குச் சென்று பூஜைகள் செய்தால் தொல்லை குறையும்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

மந்தமாக செயல்படும் சனீஸ்வரர்

அசுப பலன்களை மட்டுப்படுத்த அடுத்த 7 மாத காலம் மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்

Published by: Malathi Tamilselvan | Mar 21, 2023

VIEW ALL

Read Next Story