சனியின் உதயத்தால்... இந்த ராசிகளுக்கு இனி அமோக வாழ்க்கை!

Published by: Vidya Gopalakrishnan | Mar 25, 2024

சனி பகவான்

மனிதர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதி தேவன் சனி பகவான் மார்ச் 18ம் தேதி சனி பகவான் கும்பத்தில் உதயமானார்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 25, 2024

ரிஷபம்

பணியில் முன்னேற்றம் அடைவீர்கள். வருமானம் உயரும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். பண வரவு பொருளாதாரத்தை உயர்த்தும்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 25, 2024

செல்வம் குவியும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். பெரிய அளவில் வெற்றி பெறுவீர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 25, 2024

துலாம்

புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 25, 2024

கும்பம்

பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் கவனம் தேவை. மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 25, 2024

தனுசு

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். திர்பார்த்த பண வரவு ஏற்படும். எதிர்பாரத சந்திப்புகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

Published by: Vidya Gopalakrishnan | Mar 25, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Mar 25, 2024

VIEW ALL

Read Next Story