கடகத்தில் இணையும் சுக்கிரன் - சூரியன்... ராஜபங்க யோகத்தை பெறும் சில ராசிகள்!

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

சுக்கிரன்

பொருள் சுகங்களின் அதிபதியான சுக்கிரன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி திங்கட்கிழமை கடக ராசியில் சஞ்சரிக்கிறார்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

சூரிய பெயர்ச்சி

கிரகங்களின் ராஜாவான சூரியன் ஆடி மாத தொடக்கத்தில் இருந்து, கடக ராசியில் இருக்கிறார்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

கடகத்தில் சுக்கிரனும் சூரியனும் இணைந்து உருவாகும் ராஜபங்க யோகம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். எனினும், ராஜபங்க யோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பலனளிக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

பழைய முதலீடு நல்ல லாபத்தைக் கொடுக்கும், பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாகனம் அல்லது நிலம் வாங்க விரும்பினால், இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

துலாம்

பொருளாதாரச் சவால்கள் முறியடிக்கப்பட்டு பண ஆதாயங்கள் காணப்படும். புதியவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் தனியார் துறையில் பணிபுரிபவராக இருந்தால் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

தனுசு

பணியிடத்தில் சிறப்பாகச் செயல்பட முடியும், மக்களின் பாராட்டுக்கு உரியவராக இருப்பார். சில முக்கிய நபர்களை சந்திக்கலாம், எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 06, 2023

VIEW ALL

Read Next Story