ஆகஸ்ட் 16 சூரிய பெயர்ச்சி முதல் பணப் பிரச்சனையில் இருந்து விடுதலையாகும் அதிர்ஷ்டசாலிகள்!

Malathi Tamilselvan
Aug 13,2024
';

சிம்மத்தில் சூரியன்

சூரியனின் ராசி மாற்றம் ஆகஸ்ட் 16 அன்று நடைபெற உள்ளது. சிம்மத்தில் ஒரு மாதம் அதாவது 16 செப்டம்பர் வரை சூரியன் சிம்மத்திலேயே இருந்து ஆடி செய்வார்

';

12 ராசிகள்

சூரியன் கடக ராசியில் இருந்து தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு வருவதால் அனைத்து ராசிகளின் அதிர்ஷ்டத்திலும் மாற்றம் ஏற்படும். சிலருக்கு அருமை என்றால் பலருக்கு அவதியாக இருக்கும்

';

ஆவணி மாதம்

சூரியன் சிம்மத்தில் சஞ்சரிக்கும் ஆவணி மாதத்தில் சூரியனின் சொந்த வீடான சிம்ம ராசிக்கு சூரியப் பெயர்ச்சி பலன்கள் எவ்வாறு இருக்கும்? தெரிந்துக் கொள்வோம்

';

நிதி நிலைமை

சூரியனின் சஞ்சாரத்தால், சிம்ம ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை சற்று வலுவாகும். ஆடியில் அலைகழித்த பணப்பிரச்சனையில் இருந்து கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும்

';

குடும்பம்

சூரியன் தனது சொந்த வீட்டில் இருக்கும்போது, குடும்பத்தில் நெருக்கம் உருவாகும், உறவினர்கள், நெருங்கியவர்களிடம் நல்ல அந்நியோன்யம் ஏற்படும்

';

தொழில்

வேலை செய்பவரோ, சொந்தத் தொழில் செய்பவரோ எவராக இருந்தாலும் இது சிம்ம ராசிக்கு உகந்த காலமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும், தொழிலில் லாபம் அதிகரிக்கும்

';

சமூக அந்தஸ்து

சிம்ம ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் கெளரவமும் அந்தஸ்தும் உயரும். பலர் மதிக்கும் வண்ணம் வாழும் அதிர்ஷ்டம் கிடைக்கும்

';

தடைகள் விலகும்

குடும்பத்திற்கே சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய நல்ல விஷயங்கள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும், காரியத்தடைகள் நீங்கும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story