18 ஆண்டு.. சூரியன் கேது சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

';

சூரியன் மற்றும் கேது சேர்க்கை

கன்னி ராசியில் சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கையால் எந்த ராசிகளுக்கு சுப பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

';

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் உயர்கல்வியில் வெற்றி பெறலாம். மேலும், வெளிநாட்டில் படிக்க செல்லலாம். ஆன்மீக வாழ்வில் வெற்றி பெறுபவர்கள். புதிய பொறுப்புகளை பெருமையுடன் பெறலாம்.

';

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். மூதாதையர் சொத்துகளை பெறலாம். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.

';

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கிடைக்கும். பணப் பலன்களைப் பெறுவீர்கள். மனம் திருப்தியுடன் இருக்கும். மூத்த சகோதரர் மற்றும் சகோதரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.

';

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவு கிடைக்கும். அரசியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் பிரபலம் அடைவீர்கள். தொழில் சாதகமாக நடக்கும். உத்தியோகத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

';

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஆவர்வம் அதிகரிக்கும். மத ஸ்தலங்களுக்கு செல்லலாம். முழு ஆதரவைப் பெறுவீர்கள். புனித யாத்திரைக்கு செல்லலாம். தொழில் வளர்ச்சி அடையும்.

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story