சூரியப் பெயர்ச்சி 2023: முழு ராசிபலன் இதோ

';

மேஷம்

சூரியன் துலாம் ராசிக்கு வருவதால் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் தடைகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படலாம்.

';

ரிஷபம்

இந்தப் பெயர்ச்சியால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு உடல் நலம் கெடும் வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் சாலை விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.

';

மிதுனம்

வருமானம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களை முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

';

கடகம்

நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் சுமூகமாக வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக

';

சிம்மம்

நீங்கள் உங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால், சிறிது காலத்திற்கு திட்டத்தை ஒத்திவைக்கவும். உத்தியோகத்தில் சவால்களை சந்திக்க வேண்டி வரும். அலுவலகத்தில் வேலை சம்பந்தமாக பிரச்சனைகள் வரலாம்.

';

கன்னி

உங்கள் உடல்நிலை மோசமடையும். சட்ட விஷயங்களில் சிக்கிக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். பெரும் நிதி இழப்பு ஏற்படலாம்.

';

துலாம்

தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் வெற்றியை பெற்று தரும். வியாபாரம் மற்றும் தொழில் நல்ல லாபம் கிடைக்கும்.

';

விருச்சிகம்

இந்த பெயர்ச்சியின் தாக்கத்தால், விருச்சிக ராசிக்காரர்கள் உடல் மற்றும் பொருளாதார இழப்புகளை சந்திக்க நேரிடும். வாகனம் ஓட்டும்போது சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

';

தனுசு

சூரியனின் சஞ்சாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பொருளாதார வளத்தை தரும். தடைப்பட்ட வேலைகள் நிறைவேறும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

';

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில்முறை முன்னணியில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிரிகளிடம் எச்சரிக்கை தேவை. செலவுகள் அதிகரிப்பதால் மன உளைச்சல் ஏற்படும்.

';

கும்பம்

மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணிகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய நபர்களுடனான தொடர்பு அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய விருந்தினரின் வருகையால் சுமுகமான சூழல் இருக்கும்.

';

மீனம்

மீன ராசிக்கு சூரியன் சஞ்சாரம் வரப்பிரசாதமாக இருக்கும். இந்த நேரத்தில், பணியிடத்தில் மூத்தவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வெற்றிப் படிக்கட்டில் ஏறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

';

VIEW ALL

Read Next Story