கிரக யுதி

இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்று சேர்வதை ’யுதி’ என்று சொல்கிறோம்

';

சூரியப் பெயர்ச்சி

கடக ராசியில் சூரிய பெயர்ச்சியால் புதாதித்ய யோகம் உருவானது

';

புதாதித்ய யோகம்

4 ராசிகளுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் யோகம்

';

மிதுனம்

பண லாபம் அதிகரிக்கும், சம்பளம் கூடும், அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும்

';

மேஷம்

வெற்றிகள் தேடி வரும், வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும்

';

துலாம்

புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உட்பட சுபச் செலவுகள் அதிகரிக்கும்

';

கடகம்

திருமண யோகம் உருவாகும், பணப் புழக்கம் அதிகரிக்கும்

';

பொறுப்புத் துறப்பு

பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன இந்த தகவல்களை ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story