ஆனி மாத சூரியப் பெயர்ச்சியால் யாருக்கு கஷ்டம்? யாருக்கு நஷ்டம்? அதிர்ஷ்டக்கார ராசிகள் இவை

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

மேஷ ராசி

கல்விப் பணிகளில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

ரிஷப ராசி

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

கடக ராசி

பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

சிம்ம ராசி

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் கவனமாக செயல்படவும்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

கன்னி ராசி

உயர் அதிகாரிகளிடம் இடைவெளியை பராமரிப்பது நல்லது. கணிதம் தொடர்பான துறைகளில் பணிபுரிவோருக்கு விவேகம் அவசியம்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

துலாம் ராசி

தனவரவுகள் சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

விருச்சிகம் ராசி

வியாபார அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

கும்ப ராசி

பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வரவுக்கேற்ப செலவுகள் செய்வது நல்லது

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

மகர ராசி

தனிப்பட்ட செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

கும்ப ராசி

ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும்.வீடு மாற்றம் தொடர்பான விருப்பங்கள் நிறைவேறும்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

மீன ராசி

குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது, தடைபட்ட வரவுகள் வந்துசேரும், கனிவான பேச்சுக்கள் நிம்மதியைக் கொடுக்கும்

Published by: Malathi Tamilselvan | Jun 15, 2023

VIEW ALL

Read Next Story