சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்

';

சனி பெயர்ச்சி

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். அவரது சிறிய அசைவுகளும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன.

';

சனி பகவான்

சனி பகவான் இன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகியுள்ளார். இது முக்கியமான நிகழ்வாகும்.

';

ராசிகள்

சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகள் பற்றி இங்கே காணலாம்.

';

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

';

கன்னி

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். பண வரவு அதிகமாகும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

';

விருச்சிகம்

சொந்த தொழில் செய்பவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். இவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். இவற்றால் எதிர்காலத்தின் சாதகமான பலன்கள் கிடைக்கும். சனியின் அருளால் நிதி ஆதாயம் கூடும்.

';

கும்பம்

இந்த மாற்றத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். இதன் காரணமாக பொருளாதார பிரச்சனைகள் தீரும். தாம்பத்திய வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் இப்போது தீரும்.

';

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story