நீதிதேவன் சனியுடன் இணைந்தால் புதனும் சூரியனும் திரிகிரஹி யோகத்தால் யாருக்கெல்லாம் நல்லது செய்வார்கள்?

Malathi Tamilselvan
Feb 26,2024
';

கும்பத்தில் சூரியன்

அதே வீட்டில் புதன் பகவானும் இருப்பதால், திரிகிரஹியோகம் உண்டாகி மூன்று ராசிகளுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கிறது

';

மாசி மாதம்

கிரகங்களின் அரசனாக கருதப்படும் சூரிய பகவான், மாசி மாதத்தில் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்.

';

சனீஸ்வரர்

மாசி மாதத்தில் கும்பத்தில் சூரியன் பெயர்ந்தால், ஏற்கனவே அங்கே இருக்கும் நீதியின் அரசர் சனியுடன் ஒரே வீட்டில் இருப்பார் சூரியன்

';

புதன்

அறிவுகாரகன் என அழைக்கப்படும் புதனுடன் கும்பத்தில் ஒரே வீட்டில் இணையும் சூரியனும் சனீஸ்வரரும் இணைந்து யோகத்தை உருவாக்குக்கின்றனர்.

';

3 கிரகங்கள்

ஒன்றாக ஒரே வீட்டில் மூன்று கிரகங்கள் இருப்பதால் பயன்பெறும் ராசிகள் மூன்று மட்டுமே.

';

மேஷத்திற்கு த்ரிகிரஹி யோகம்

மூன்று சக்தி வாய்ந்த கிரகஙக்ளின் இணைவினால், மேஷ ராசிக்கு நல்லது நடக்கும். இதுவரை இருந்த மனக்குழப்பங்கள் தீரும். எதிரிகளின் பலம் குறையும், நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். நிம்மதியைத் தேடிய் உங்களுக்கு இனி நல்ல காலம் தான்...

';

வருவாய் அதிகரிக்கும்

கடக ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும் காலம் இது. என்றோ செய்த காரியங்கள் எல்லாம் பண பலன்களாக மாறி வந்து சேரும்

';

சிம்மம்

நல்ல தகவல்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சிம்ம ராசியினருக்கு திரிகிரஹி யோகத்தால் நன்மை அதிகரிக்கும். மனதில் நிம்மதி அதிகரிக்கும், குழப்பங்கள் தீரும்

';

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

';

VIEW ALL

Read Next Story