Venus Transit: மன மகிழ்ச்சியை தர சுக்கிரன் காத்துக் கொண்டிருக்கிறார்? மகிழத் தயாரா சிம்ம ராசிக்காரரே?

Published by: Malathi Tamilselvan | Feb 24, 2024

சுக்கிரன்

இன்னும் ஒரு வாரத்தில் அதாவது மார்ச் மாதத்தில் இரண்டு முறை தன் ராசியை சுக்கிர பகவான் மாற்றவுள்ளார்

Published by: Malathi Tamilselvan | Feb 24, 2024

கும்ப ராசி

மார்ச் மாத முதல் வாரத்தில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழைவார்.

Published by: Malathi Tamilselvan | Feb 24, 2024

மீன ராசி

மார்ச் மாதத்தின் கடைசி நாளில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார் சுக்கிரன்

Published by: Malathi Tamilselvan | Feb 24, 2024

கும்பம்

முதலீடுகளுக்கு ஏற்ற காலம் இது. வேலை தேடிக்கொண்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளும் பதவி உயர்வும் கிடைக்கும்

Published by: Malathi Tamilselvan | Feb 24, 2024

தனுசு

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை நன்றாக இருக்க்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்

Published by: Malathi Tamilselvan | Feb 24, 2024

ரிஷபம்

சுக்கிரன் பெயர்ச்சியால் பொருளாதார நிலை மேம்படும். அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவைத் தட்டும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்

Published by: Malathi Tamilselvan | Feb 24, 2024

சிம்ம ராசி

சுக்கிரன் அருளால் மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். நல்ல செய்தி வந்து சேரும்

Published by: Malathi Tamilselvan | Feb 24, 2024

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

Published by: Malathi Tamilselvan | Feb 24, 2024

VIEW ALL

Read Next Story