திரிகிரஹி யோகம்... ‘இந்த’ ராசிகளுக்கு இனி எல்லாம் சுகமே...!!

Published by: Vidya Gopalakrishnan | Aug 09, 2023

திரிகிரஹி யோகம்

கடந்த ஜூலை 25, 2023 அன்று, புதன் கிரகம் சிம்ம ராசிக்குள் நுழைந்த நிலையில் செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டு சிம்ம ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகி வருகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Aug 09, 2023

திரிகிரஹி யோகம்

ஜோதிட சாஸ்திரப்படி 50 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் புதன், செவ்வாய், சுக்கிரன் இணைவு உருவாகிய நிலையில் சிம்மத்தில் திரிகிரஹி யோகம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 09, 2023

மேஷம்

வாழ்வில் மகிழ்ச்சி நிலவும். சமூக மட்டத்தில் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். இதனுடன், வேலை மற்றும் வியாபாரத்தில் பொருளாதார நன்மைகள் இருக்கும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியை கொடுக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 09, 2023

கும்பம்

தடைபட்ட பணிகள் நிறைவடையும். லாபம் ஈட்டுவதற்கு சாதகமான நேரம். உங்கள் வேலையில் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 09, 2023

சிம்மம்

நேரம் மிகவும் சாதகமாக அமையப் போகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி நீடித்து இருக்கும். திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 09, 2023

துலாம்

பிரச்சனைகள் விலகும். உத்தியோகத்தில் வருமானம் மற்றும் பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் சில நல்ல செய்திகள் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Aug 09, 2023

பொறுப்பு துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.

Published by: Vidya Gopalakrishnan | Aug 09, 2023

VIEW ALL

Read Next Story