புதன் அஸ்தமனம்... இன்னும் 10 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்..!!

';

புதன் பெயர்ச்சி

புதன் ஜூன் 14, 2024 அன்று அதன் சொந்த ராசியான மிதுன ராசியில் பெயர்ச்சியாகி ஜூன் 27 வரை இந்த ராசியில் அஸ்தமன நிலையில் இருப்பார்.

';

ராசிகள்

புதனின் அஸ்தமனத்தினால் எந்தெந்த ராசிக்காரர்கள் எதிர்மறையாக பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்

';

மேஷம்

பல சவால்கள் மற்றும் பல நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வேலையில், தொழிலில் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். தொழில் முன்னேற்றத்தில் சிக்கல்கள் அல்லது தடைகள் இருக்கலாம்.

';

ரிஷபம்

தொழில் உட்பட வாழ்க்கையின் பல அம்சங்களில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த காலகட்டத்தில் தவறான புரிதல்களைத் தவிர்க்கவும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்காது.

';

சிம்மம்

வாழ்க்கையில் சிறிய விஷயங்களில் கூட கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பல சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் அழுத்தம் அதிகரிக்கலாம்.

';

விருச்சிகம்

வேலை அழுத்தம் அதிகரித்து, உங்கள் வேலையை இழக்க நேரிடும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பண வரவு சாதமாக இருக்காது.

';

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

';

VIEW ALL

Read Next Story